‘மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (30-06-2021) தலைமைச் செயலகத்தில், காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட முனைவர் செ.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்’
முதலமைச்சருடன் சைலேந்திரபாபு
RELATED ARTICLES

