Thursday, February 5, 2026
HomeUncategorizedபங்குச்சந்தை இரண்டாவது நாளாக சரிவு!

பங்குச்சந்தை இரண்டாவது நாளாக சரிவு!

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை சந்தித்தன.

 மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் “சென்செக்ஸ்” 501 புள்ளிகள் அதாவது 0.61 சதவீதம் குறைந்து 81ஆயிரத்து 757 புள்ளிகள் வர்த்தகம் முடிவடைந்தது.

 தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 143 புள்ளிகள் குறைந்து 24 ஆயிரத்து 968 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
 

This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments