Thursday, February 5, 2026
HomeUncategorizedதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இன்று (21 ஜூலை)!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இன்று (21 ஜூலை)!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு சவரன் ரூ 73,440-க்கு விற்பனையாகிறது.     

ஒரு கிராம் ரூ 9,180க்கு விற்கப்படுகிறது. 

gold rate

வெள்ளியின் விலை கிராம் ரூ 126-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SILVER

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments