Wednesday, March 4, 2026
HomeUncategorizedதமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்? முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனை 

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்? முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனை 

முதல்வர் நாளை ஆலோசனை தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பு தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் சுகாதாரதுறை மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்!

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட உள்ளதாகவும் 11மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments