Sunday, March 22, 2026
HomeUncategorizedஓடும் காரில் நடனம்.. வைரலான வீடியோ.. சீனுக்குள் வந்த போலீஸ்!

ஓடும் காரில் நடனம்.. வைரலான வீடியோ.. சீனுக்குள் வந்த போலீஸ்!

மும்பையில் சொகுசு கார் ஓடிக்கொண்டிருக்கும்போது அதன் முன் பகுதியான பேனட்டில் நின்றபடி நடனமாடும் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கருப்பு கலரில் பேண்ட், சர்ட் கூலிங் கிளாஸ் அணிந்தபடி காரின் பேனட்டில் ஏறி நின்று டான்ஸ் ஆடி உள்ளார்.. அவரது நண்பர் காரை ஓட்டிக் கொண்டிருக்க, சாலையில் சென்ற பலரும் வேடிக்கை பார்த்தனர். 

மும்பையின் கார்கர் போலீஸ் நிலைய எல்லையில் இந்த ரிலீஸ் வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்தப் பெண் தனது சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து சில மணி நேரங்களிலேயே வைரலாக மாறியது. நடு ரோட்டில் இப்படி பொறுப்பில்லாமல் நடனம் ஆடுவது சரியா என்று பல சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டு வந்த நிலையில், நஸ்மீன் சுல்தே(24) மற்றும் அவரது நண்பர் அல்-பெஷ் ஷேக்(24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments