பாகிஸ்தான் குவெட்டா நகரில் பலுசிஸ்தான் தேசிய கட்சி நடத்திய போணியில் தற்கொலை படை தாக்குதல்.பாதுகாப்பு படையினருடன் அந்த கும்பல் துப்பாக்கிச் சண்டையிலும் ஈடுபட்டுள்ளது.
14 பேர் பலியான நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதி.
.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.

