Thursday, March 5, 2026
HomeUncategorizedமுதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு இதுவரை ரூ.472 கோடி நிதி வந்துள்ளது -நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு இதுவரை ரூ.472 கோடி நிதி வந்துள்ளது -நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு இதுவரை ரூ.472 கோடி நிதி வந்துள்ளது -நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

சில நாட்களில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை பொதுமக்களுக்கு அறிவிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments