நமது முன்னோர்கள் கடைப்பிடித்த வாழ்வியலின் ஒவ்வொரு அம்சங்களுமே உளவியல் ரீதியாக, உடலியல் ரீதியாக மேம்பட்ட பலன்களைத் தருவதாகும். அவ்வரிசையில் தமிழர் மரபின் 12 தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விசேஷமான காரணங்கள் உண்டு.