Wednesday, March 4, 2026
HomeUncategorizedகோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ரீதேவி மகளின் பிறந்த நாள்: அழகான புகைப்படங்கள்

கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ரீதேவி மகளின் பிறந்த நாள்: அழகான புகைப்படங்கள்

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி . இவர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதன்பின் இவர் பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் .

இதையடுத்து நடிகை ஸ்ரீதேவி கடந்த 2009-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments