Thursday, March 5, 2026
HomeUncategorizedபொன்னியின் செல்வன் - படப்பிடிப்பு ஆரம்பம்

பொன்னியின் செல்வன் – படப்பிடிப்பு ஆரம்பம்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்களாம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments