Thursday, March 5, 2026
HomeUncategorizedரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே

ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே

’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அதற்கடுத்ததாக, ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும், ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவிருக்கிறார் என்றும், அவருடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் தகவல்!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments