பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன். ஏராளமான படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.
தற்போது நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்ய கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். சினேகன் தொலைக்காட்சி நடிகை கன்னிகாவை காதலித்து வந்தார். சினேகன், கன்னிகா இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துவந்தனர்.

