தனியார் பள்ளிகள் 85% கல்விக்கட்டணத்தை 6 தவணைகளாக 2022 பிப்., 1-க்குள் வசூலிக்க வேண்டும்.
கல்விக்கட்டணம் செலுத்தாத/ தாமதமாக செலுத்தும் மாணவரை ஆன்லைன் வகுப்பில் இருந்தோ, பள்ளியில் இருந்தோ நீக்கக்கூடாது.
தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தனியார் பள்ளிகளில் கல்வியைத் தொடருவதில் ஏதேனும் மாணவருக்கு சிக்கல் இருந்தால், அருகாமையில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளியை அணுகி சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம்.
– பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்

