Wednesday, March 4, 2026
HomeUncategorized75-வது சுதந்திர தின விழா - முதல் முறையாக கொடியேற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்

75-வது சுதந்திர தின விழா – முதல் முறையாக கொடியேற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்தார். அவருக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments