Wednesday, March 4, 2026
HomeUncategorizedபிரபல தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் திடீர் மரணம்

பிரபல தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் திடீர் மரணம்

பிரபல தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

ஆனந்த கண்ணன் மறைவிற்கு ரசிகர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றர். இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர், சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. அவருக்கு என்னுடைய ஆழந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments