Monday, July 27, 2026
Homeசெய்திகள்Wi-Fi, CCTV, சொகுசு இருக்கைகள்… MTC-யின் புதிய பிரீமியம் பேருந்துகள்!

Wi-Fi, CCTV, சொகுசு இருக்கைகள்… MTC-யின் புதிய பிரீமியம் பேருந்துகள்!

சென்னை மாநகரப் போக்குவரத்துத் கழகம் (MTC) தனது ‘பிரீமியம்’ பேருந்துகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து, பயணிகள் சேவைக்குக் கொண்டு வந்துள்ளது.


தற்போது P570S (சிறுசேரி ஐடி பார்க் – கோயம்பேடு) மற்றும் P91 (திருவான்மியூர் – கிளாம்பாக்கம்) ஆகிய முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் இந்தப் புதிய ஏசி மின்சாரப் பேருந்துகளில், பாதுகாப்புக்கான சிசிடிவி (CCTV) கேமராக்கள், பேருந்திலேயே பயன்படுத்தக் கூடிய இலவச வைஃபை (Wi-Fi) வசதி மற்றும் சொகுசான மெத்தை இருக்கைகள் (Cushioned seating) உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஐடி ஊழியர்கள் மற்றும் சொகுசுப் பயணம் விரும்புபவர்களுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்தப் பேருந்துகளுக்கான முன்பதிவை ‘சென்னை ஒன்’ (Chennai One) செயலி மூலமாகச் செய்து கொள்ளலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments