Wednesday, March 4, 2026
HomeUncategorized16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள் - கிராமத்துக் காதல் காவியம்

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள் – கிராமத்துக் காதல் காவியம்

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் வெளிவந்த நாள் இன்று. இதில், கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி மற்றும் ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. 
தமிழத் திரையை ஸ்டூடியோக்களை விட்டு நிஜக் கிராமங்களைத் தேடி ஓடவைத்த பாரதிராஜா கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகி 43 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் பேசப்படும் திரைப்படமாக உள்ளது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments