Saturday, March 7, 2026
HomeUncategorizedநரேந்திர மோடி எதிர்க்கட்சித்தலைவர் ட்விட்டர் வாழ்த்து செய்தி

நரேந்திர மோடி எதிர்க்கட்சித்தலைவர் ட்விட்டர் வாழ்த்து செய்தி

மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் அவர்களின் ட்விட்டர் வாழ்த்து செய்தி-

My warm Birthday wishes to

Honourable Prime minister shri @narendramodi ji.

Your Dedication and Determination 

to serve the nation is exemplary ! 

Praying for your long and healthy life in service of our nation.

@PMOIndia

மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

தேசத்துக்கு சேவை செய்வதில் உங்கள் அர்ப்பணிப்பு உணர்வும் – உறுதியும் பாராட்டுக்குரியவை !

தாங்கள் நீண்ட ஆயுளும் நல்ல உடல்நிலையுடனும் இந்த தேசத்துக்கு நீண்ட காலம் சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments