Sunday, May 10, 2026
HomeUncategorizedதிருவாரூர் ஸ்ரீ கமலை ஞானப்பிரகாசர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

திருவாரூர் ஸ்ரீ கமலை ஞானப்பிரகாசர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

திருவாரூர் தருமையாதீன குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தரை ஆட்கொண்ட குருநாதர் ஸ்ரீ கமலை ஞானப்பிரகாசர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாகநடைப்பெற்றது. தருமையாதீன குருமணிகளோடு வேளாக்குறிச்சிஆதீனம் துழாவூர்ஆதீனம் திருப்பனந்தாள் காசிவாசி சுவாமிகள் கும்பகோணம் பீரிமீயர்சௌந்தராஜன் மகாலட்சுமி சுப்பிரமணியன் உள்ளிட்ட அன்பர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.

அதன் சிறப்புப் புகைப்படத்தொகுப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments