கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் சாலையில் மதுரைக்கு திரும்பிய மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரின் கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் வழக்கறிஞர் கோகுலின் மனைவி, குழந்தை தான்யா ,மாமியார் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே பலி.
கொடைக்கானலில் கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் கார் விபத்து
RELATED ARTICLES

