Saturday, March 14, 2026
HomeUncategorizedசென்னையில் விடிய விடிய பெய்யும் கனமழை

சென்னையில் விடிய விடிய பெய்யும் கனமழை

சென்னையில் விடிய விடிய பெய்யும் கனமழையால் சாலைகள் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. 

சென்னை,கோவை, திருச்சி,மதுரை உள்ளிட்ட  தமிழகத்தில் 36  மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments