கன மழை- வெள்ள பாதிப்பு : பேரிடர் அபாய குறைப்பு முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து
சேப்பாக்கத்திலுள்ள பேரிடர் அபாய குறைப்பு துறை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவம்பர்-10) ஆய்வு செய்தார் . உடன் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அதிகாரிகள் உடனிருந்தனர்.

