Wednesday, March 11, 2026
HomeUncategorizedபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் நடிகர் விஜய்யின் நண்பர்?

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் நடிகர் விஜய்யின் நண்பர்?

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

அதன்படி, பிரபல சின்னத்திரை நடிகரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ், பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments