Wednesday, March 18, 2026
HomeUncategorizedதமிழக ஆளுநர் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்

தமிழக ஆளுநர் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்.

4 நாள் பயணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தூத்துக்குடி, நெல்லை, மதுரை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் கலந்து கொள்கிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments