Saturday, March 14, 2026
HomeUncategorizedஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம் நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து

ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம் நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

இன்று பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ஆரோக்கியமான பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments