Sunday, March 22, 2026
HomeUncategorizedநெல்லையப்பர் திருக்கோயில் பத்ர தீபத் திருவிழா

நெல்லையப்பர் திருக்கோயில் பத்ர தீபத் திருவிழா

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில்

திருநெல்வேலில் வருகின்ற 29 30 31 மூன்று தினங்கள் பத்ர தீபத் திருவிழா நடைபெற உள்ளது

முதல் நாள் அனைத்தும மூலஸ்தானத்திற்கும் ருத்ர ஜபம் மற்றும் அபிஷேக ஆராதனைகளும் இரண்டாம் நாள் மாலை 6.45 முதல் 7.45 க்குள் தங்க விளக்கு ஏற்றும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து 31ம் தேதி கோயில் முழுவதும் பத்திர தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் இரவு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா புறப்பாடும் நடைபெறும்.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments