Tuesday, April 28, 2026
HomeUncategorizedவிக்ரம் Vs விக்ரம்

விக்ரம் Vs விக்ரம்

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தை மே மாதம் 26 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் அதே நாளில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தையும் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விக்ரம் டைட்டிலை கொண்ட படமும், நடிகர் விக்ரம் நடித்த படமும் ஒரே நாளில் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments