Saturday, March 14, 2026
HomeUncategorizedவரும் 19-ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை

வரும் 19-ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை

வரும் 19-ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை.

20-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 20-ம் தேதி நடைபெறுகிறது .

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments