Tuesday, April 28, 2026
HomeUncategorizedமயிலை கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழா துவக்கம்

மயிலை கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழா துவக்கம்

சென்னையில் உள்ள மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா நாளை காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்த விழா தொடர்ச்சியாக வரும் 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.

10-ந்தேதி காலையில் வெள்ளி சூரிய வட்டம் நிகழ்ச்சியும், இரவு வெள்ளி சந்திர வட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந் தேதி காலையில் அதிகார நந்தி காட்சி நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி இரவு வெள்ளி ரி‌ஷப வாகன காட்சி நிகழ்ச்சி நடக்கிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments