ஜாமின் உத்தரவு நகல் வழங்கப்படாததால் ஜெயக்குமார் நேற்று விடுவிக்க வாய்ப்பு இல்லை என தகவல். நேற்று மாலை 6 மணிக்குள் ஜாமின் உத்தரவை வழங்கினால் மட்டுமே சிறை விதிப்படி விடுதலை செய்யப்படுவர். ஜாமின் உத்தரவு சிறையில் வழங்கப்படாததால் இன்று விடுதலை இல்லை என சிறைத்துறை அதிகாரிகள் தகவல்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு விடுதலை இல்லை
RELATED ARTICLES

