62 பதவியிடங்களுக்க்கு மார்ச் 26-ம் தேதி மறைமுகத் தேர்தல். 62 பதவியிடங்களுக்கு மார்ச் 26-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறம் – மாநில தேர்தல் ஆணையம்.
சாதாரண மறைமுகத் தேர்தலின் போது பல்வேறு காரணங்களால் தேர்தல் நடக்காமல் இருந்த 62 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
மார்ச் 26-ல் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறும்.
நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் காலையிலும், துணைத் தலைவருக்கான தேர்தல் பிற்பகலும் நடைபெறும் – மாநில தேர்தல் ஆணையம்.

