Wednesday, April 29, 2026
HomeUncategorizedகாங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்வார்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்வார்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என செயற்குழு கூட்டத்தில் முடிவு.

2½ மணி நேரத்திற்கு மேலாக நடந்த கூட்டத்தின் முடிவில் மூத்த நிர்வாகிகள் தகவல். தேர்தல் தோல்விக்கு தாங்கள்தான் காரணம் என செயற்குழு கருதினால் கட்சியின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்ததாக தகவல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments