Friday, March 20, 2026
HomeUncategorizedதிருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு - முதலமைச்சர் விளக்கம்

திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு – முதலமைச்சர் விளக்கம்

திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பயனாளிகளுக்கு தங்க நாணயம் வாங்குவதில் முறைகேடு என 43 வழக்குகள் லஞ்ச ஒழிப்புத்துறையில் பதிவாகியுள்ளன. இத்திட்டத்தில் அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை இதற்குமேல் கூறி திருமண உதவி திட்டத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்தது குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments