Sunday, March 15, 2026
HomeUncategorizedகபாலீஸ்வரர் கோவிலில் கதலனுடன் நயன்தாரா

கபாலீஸ்வரர் கோவிலில் கதலனுடன் நயன்தாரா

நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலனும், இயக்குநருமான விக்னேஷ். இவர்கள் இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி ஒன்றாக கோவிலுக்கு சென்று வருகின்றனர்.  சமீபத்தில் கூட சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா வந்தார்.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

அங்கு 1 மணி நேரம் வரை இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.  இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு இன்று காலை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன்  நயன்தாரா வந்தார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் நயன்தாராவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments