Monday, March 16, 2026
HomeUncategorizedதமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுவதுமாக நீக்கம்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுவதுமாக நீக்கம்

கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை.தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும் – தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல : தமிழகத்தில் சுய விருப்பத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொள்ளலாம் – சுகாதாரத்துறை அறிவிப்பு.

பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தவும் விழிப்புணர்வோடு இருக்கவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments