Friday, March 13, 2026
HomeUncategorizedசரவணன் அருள் நடித்த ’தி லெஜெண்ட்’ : 'மோசலோ மொசலு' பாடலை வெளியிட்ட மணிரத்னம், ராஜமெளலி

சரவணன் அருள் நடித்த ’தி லெஜெண்ட்’ : ‘மோசலோ மொசலு’ பாடலை வெளியிட்ட மணிரத்னம், ராஜமெளலி

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்மே நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது, “தி லெஜெண்ட்” என்ற திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். 

இந்த படத்தை நடிகர் அஜித்குமாரை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments