Friday, March 13, 2026
HomeUncategorizedமீண்டும் இணையும் ஜெயம் ரவி -  நயன்தாரா 

மீண்டும் இணையும் ஜெயம் ரவி –  நயன்தாரா 

ஜெயம் ரவி ஹீரோவா நடிக்கும் ஒரு படத்தில்  நயன்தாரா நாயகியா கமிட் ஆகி இருக்கார். 

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான இதில் நடிக்க நயன்தாராவுக்கு சுமார் ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுது.

தென்னிந்திய சினிமாவில் ஒரு ஹீரோயின் வாங்கும் அதிகப்பட்ச சம்பளம் இது என்றும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தில் நடிப்பதால் நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகக் கூறப்படுது.

இத்தனைக்கும் அவர் 20 நாட்கள் மட்டுமே இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் என்பதுடன் ஹீரோ சம்பளமே இதை விட ரொம்ப குறைச்சல் என்பதுதான் ஹைலைட்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments