Thursday, March 12, 2026
HomeUncategorizedஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது- சென்னை உயர் நீதிமன்றம் வேதனை.

ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது- சென்னை உயர் நீதிமன்றம் வேதனை.

ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது- சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

பட்டா வழங்க கோரி பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை, நத்தம் புறம்போக்கு நிலமாக வகை மாற்றம் செய்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு செல்லாது – உயர் நீதிமன்றம்.

அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய்த்துறை அதிகாரிகளின் கடமை – நீதிமன்றம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments