Tuesday, March 10, 2026
HomeUncategorizedமீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் சுப்பிரமணியன்

மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் சுப்பிரமணியன்

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலர் வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பு எதிரொலி: “மே 8ம் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும்”

மே 8ஆம் தேதி சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது 

தடுப்பூசி செலுத்தாதவர்களை தனித்தனியே சந்தித்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வெளி மாநில தொழிலாளர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments