இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு. வரும் 15ஆம் தேதியில் இருந்து ராஜீவ் குமார் பொறுப்பேற்பார் என அறிவிப்பு. தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வரும் 14ஆம் தேதியுடன் ஓய்வுபெறும் நிலையில் புதிய ஆணையர் நியமனம்.
புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்
RELATED ARTICLES

