Friday, April 24, 2026
HomeUncategorizedவிட்ட இடத்தை பிடித்த கமல்ஹாசன்

விட்ட இடத்தை பிடித்த கமல்ஹாசன்

இயக்குநர் லோக்கேஸ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” என்ற படலானது கடந்த 11 ஆம் தேதி இரவு வெளியானது. இந்தபாடல் வரிகள் பல சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.

இருப்பினும் இப்பாடலுக்கு ரசிகர்களிடையே, நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தற்போது இந்த பாடல் இரண்டே நாளில் 2 கோடி பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. பாடல் வெளியானதிலிருந்து தற்போது வரை இப்பாடல் யூடியூப்பில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments