Tuesday, March 10, 2026
HomeUncategorizedஅரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் - உயர்க்கல்வித்துறை

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் – உயர்க்கல்வித்துறை

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் – உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.

*www.tngasa.in, www/tngasa.org 

என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்.

வரும் 27ம் தேதிக்கு பதில், 22ம் தேதியே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments