Tuesday, March 10, 2026
HomeUncategorizedஅமேசான் லோகோவை பயன்படுத்த தடை

அமேசான் லோகோவை பயன்படுத்த தடை

Amazon Franchise, Amazon, Amazon.com உள்ளிட்ட பெயரில் போலி இணையதளங்கள், பேஸ்புக் பக்கங்கள் இயங்குகின்றன. 

இதனை கட்டுப்படுத்தும் விதமாக அமேசான் நிறுவனத்தின் வர்த்தகம், 

லோகோவை எந்த போலி இணையதளமும் பயன்படுத்தக் கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து நீதிபதி ஜோதிசிங், இப்போலித் தளங்களின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு நிதியிழப்பை ஏற்படுத்துகின்றன என்றார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments