Wednesday, February 4, 2026
HomeUncategorizedஅதிமுக பொதுக்குழு விவகாரம்:நத்தம்விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

அதிமுக பொதுக்குழு விவகாரம்:நத்தம்விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் நத்தம் விஸ்வநாதன் அப்பீல் செய்துள்ளார். 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் அப்பீல் செய்து உள்ளார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments