Monday, March 23, 2026
HomeUncategorizedசென்னை, மெரினா கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!

சென்னை, மெரினா கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் ஏராளமானோர் கூடப்போவதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவிய நிலையில் போராட்டம் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக முனெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலங்கரை விளக்கம் முதல் தலைமைச் செயலகம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரப்பிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments