Thursday, February 5, 2026
HomeUncategorizedநீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தமிழக மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசுக்கு விரைவில் உரிய பதில் அளிக்கப்படும் மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் கேட்ட கேள்விகளுக்கு பதில் தயாராகி உள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி உள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments