Thursday, February 5, 2026
HomeUncategorizedபீகாரில் பள்ளி வார விடுமுறை வெள்ளிக்கிழமையாக அறிவிப்பு

பீகாரில் பள்ளி வார விடுமுறை வெள்ளிக்கிழமையாக அறிவிப்பு

பீகார் மாநிலம் இஸ்லாமிய மக்கள் தொகையை அதிக அளவில் கொண்ட மாநிலமாகும். 

இதனால் அங்குள்ள குறிப்பிட்ட 500 பள்ளிகளுக்கு வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாநில கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்குவதால் தங்களால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments