Wednesday, February 4, 2026
HomeUncategorizedதிருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், வரும் 7 - 10ம் தேதி வரையிலான விரைவு தரிசன டிக்கெட்,...

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், வரும் 7 – 10ம் தேதி வரையிலான விரைவு தரிசன டிக்கெட், நாளை வெளியிடப்பட உள்ளது

திருமலை ஏழுமலையானுக்கு அடுத்த வாரம் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது. 

இதையடுத்து, 7 – 10ம் தேதி வரையிலான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவை தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் இந்த நான்கு நாட்களுக்கான விரைவு தரிசனத்திற்கான முன்பதிவு, நாளை காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. 

வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு, 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரின் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments