Wednesday, February 4, 2026
HomeUncategorizedமகிந்த ராஜபச்சே நாட்டை விட்டு வெளியேடு தடை நீட்டிப்பு

மகிந்த ராஜபச்சே நாட்டை விட்டு வெளியேடு தடை நீட்டிப்பு

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகஸ்டு 4 வரை நாட்டை விட்டு வெளியேற தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆகஸ்டு 2 வரை அவர் இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments