Thursday, February 5, 2026
HomeUncategorizedசென்னை ஐஐடியில் 4 ஆண்டு ஆன்லைன் பட்டப்படிப்பு அறிமுகம்

சென்னை ஐஐடியில் 4 ஆண்டு ஆன்லைன் பட்டப்படிப்பு அறிமுகம்

சென்னை ஐஐடி, பிஎஸ்சி புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடத்தை பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் 4 ஆண்டு பட்டப்படிப்பாக அறிமுகப்படுத்தி உள்ளது. 

12ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை உறுதிசெய்து கொள்ளலாம். 

இதற்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாள். 

https://onlinedegree.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments